நைஜீரியாவில் கடத்தப்பட்ட 187 பேர் - பத்திரமாக மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 187 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். ஆயுதம் ஏந்திய கும்பலால் வட கிழக்கு மாநிலமான ஜம்ஃபாராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 187 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 187 பேர் - பத்திரமாக மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள்
x
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 187 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். ஆயுதம் ஏந்திய கும்பலால் வட கிழக்கு மாநிலமான ஜம்ஃபாராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 187 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக நைஜீரிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிழிந்த உடைகளுடன் உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவர்களை வீடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்