ஹவாய் தீவு எரிமலை வெடிப்பு: தொடர்ந்து வெளியேறும் நெருப்புக் குழம்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலோயா எரிமலை வெடிப்பால் நெருப்புக் குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.
ஹவாய் தீவு எரிமலை வெடிப்பு: தொடர்ந்து வெளியேறும் நெருப்புக் குழம்பு
x
ஹவாய் தீவுக்கூட்டங்களில் பல்வேறு எரிமலைகள் உள்ள நிலையில், அவை அவ்வப்போது சீற்றமடையும் தன்மை கொண்டவை. அதைப்போல கிலோயா எரிமலை வெடிப்பால் கரும்புகையுடன் லாவா குழம்பு தொடர்ந்து வெளியேறி வரும் வீடியோ வெளியாகியுள்ளது. அப்பகுதியில் சல்ஃபர் டையாக்சைடு மற்றும் இதர எரிமலை வாயுக்கள் வெளியாகும் என்பதால் மக்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்