கடற்படையின் கூட்டுப்பயிற்சி நிறைவு: ஜப்பானின் 2 போர் கப்பல்கள் புறப்பட்டன

நல்லெண்ண பயணமாக ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான KAGA , MURASAME என்ற 2 போர் கப்பல்கள் அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தன.
கடற்படையின் கூட்டுப்பயிற்சி நிறைவு: ஜப்பானின் 2 போர் கப்பல்கள் புறப்பட்டன
x
அதில் ஒரு போர் கப்பல் மற்றும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ஒரு  போர் கப்பல் மூலம் ஆபத்து காலங்களில் விரைவாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ராணுவ வீரர்களுக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது . இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின் ஜப்பானின்  KAGA மற்றும் மற்றொரு போர் கப்பல் சொந்த நாட்டிற்கு புறப்பட்டு சென்றதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்