ஜெர்மனியில் எரிவாயு, மின் கட்டணம் உயர்வு - பற்றாக்குறை காரணமாக விலை அதிகரிப்பு

ஜெர்மனியில் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.
ஜெர்மனியில் எரிவாயு, மின் கட்டணம் உயர்வு - பற்றாக்குறை காரணமாக விலை அதிகரிப்பு
x
பற்றாக்குறை காரணமாக விலை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 50 விநியோகஸ்தர்கள் எரிவாயு விலையை 11.5 சதவீதம் அதிகரித்துள்ளனர். அதேபோல், மின்சார கட்டணத்தையும் 8 விநியோகஸ்தர்கள் 3.7 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்த வருட கோடை காலத்தில், காற்றாலை மின் உற்பத்தி வானிலை பாதிப்பு காரணமாக 20 சதவீதம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்