ஆப்கானுக்கு விமான சேவை தொடங்க இந்தியாவுக்கு அழைப்பு - விமான நிலையத்தை சீர்செய்துள்ளதாக கடிதம்
பதிவு : செப்டம்பர் 29, 2021, 06:47 PM
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திரும்பப் செல்லும் முன், ஆப்கன் விமான நிலையத்தை அமெரிக்கப் படைகள் சேதப்படுத்தி செயல்பாட்டை இழந்ததாக சுட்டிக்காட்டியுள்னர். கத்தார் நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் தற்போது விமான நிலையம் சீர்படுத்தபட்டு பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக கூறியுள்ள தலிபான்கள் இந்தியா மற்றும் ஆப்கனுக்கு இடையில் மீண்டும் விமான சேவையை துவங்குமாறும் அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

807 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

159 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

59 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

43 views

வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.

6 views

பிற செய்திகள்

ஹைபர்சோனிக் வாகனத்தை அனுப்பி சோதனை - ஒலியை விட 5 மடங்கு வேகம் செல்லும் வாகனம்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்

7 views

சீனா அணு ஆயுத சோதனை என தகவல் - ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் சோதனை

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 views

ஹைதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - தேடும் பணிக்காக குழுவை அனுப்பிய அமெரிக்கா

ஹைதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பான நிலையில், அவர்களைத் தேடும் பணிக்காக ஹைதிக்கு அமெரிக்கா குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

5 views

வியட்நாமில் தொடர் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு - 3 பேர் பலி

வியட்நாமில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

16 views

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை - ஒரு கிராமத்தில் 60 வீடுகள் சூறை

வங்கதேசத்தில் இந்துகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

139 views

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் இறப்பு - அரைக்கம்பத்தில் அமெரிக்கக் கொடி

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கொலின் பவுல் கொரோனாவால் மரணமடைந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.