பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்கப் படுவார்களா? - ஆப்கான் பெற்றோர்கள் தவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இடைநிலைக் கல்வியைத் தொடரும் நம்பிக்கையில் பெண் குழந்தைகள் காத்துக் கொண்டுள்ளனர்.
பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்கப் படுவார்களா? - ஆப்கான் பெற்றோர்கள் தவிப்பு
x
தலிபான்கள் ஆட்சியின் கீழ் நாடு வந்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு மீண்டும் மாணவர்கள் செல்லத் துவங்கியுள்ளனர். ஆனால் பெண் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. தினமும் ஆசிரியர்களிடம் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு, தங்கள் பிள்ளைகள் கல்வியைத் தொடர முடியுமா என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 6ம் வகுப்பிற்கு மேல் மாணவிகளுக்கும் வகுப்புகளைத் துவங்க பெற்றோர்கள் பள்ளி நிர்வாகங்களை நிர்பந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்