ஆப்கானில் வெடிகுண்டுகள் புதைப்பு - சீன ஊடகம் அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் முழுமையாக வெளியேறிவிட்ட போதிலும், ஆங்காங்கே வெடிகுண்டுகளை புதைத்து விட்டு சென்றுள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் வெடிகுண்டுகள் புதைப்பு - சீன ஊடகம் அமெரிக்கா மீது குற்றச்சாட்டு
x
ஆகஸ்ட் 30ம் தேதியுடன் அமெரிக்கா தனது மீட்புப் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து, படைகளை முழுமையாக பெற்றது. இந்நிலையில், நல்ல படித்த ஆப்கானியர்கள், திறமை மிக்கவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற அதிகாரிகள், உள்ளிட்டோரை மட்டும் அமெரிக்கா,  ஆப்கானை விட்டு மீட்டுச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக வெடிகுண்டுகளைப் புதைத்து விட்டு சென்றுள்ளதாக சீன ஊடகம் தற்போது குற்றம் சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்