மாஸ்கோவில் படகு துடுப்பு போட்டி: நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பு

ரஷ்ய நாட்டுத் தலைநகர் மாஸ்கோவில் துடுப்புப் படகு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
மாஸ்கோவில் படகு துடுப்பு போட்டி: நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பு
x
இதில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக பங்கேற்றனர். வித்தியாசமான உடைகளை அணிந்து வந்த போட்டியாளர்கள், துருப்பு படகு போட்டியில் கலந்து கொண்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்