அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய விமானம்

ரஷ்யாவின் சைபீரியாவில் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய விமானம்
x
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் எல் 410 ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.  இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் 2 விமானிகள் உள்பட 14 பயணிகள் இருந்தனர்.  தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்டிற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்