சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர் - தேடும் பணிகளைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல்
பதிவு : செப்டம்பர் 10, 2021, 06:02 PM
சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர்களைத் தேடும் பணியில் இஸ்ரேல் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர்களைத் தேடும் பணியில் இஸ்ரேல் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக தப்பிச் சென்றனர். கைதிகளில் 5 பேர் இஸ்லாமிய ஜிஹாத் இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அதில் ஒருவர் ஃபடா குழுவில் முன்னாள் கமாண்டராக இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடலாம் என்றும் இஸ்ரேல் சந்தேகம் கொள்கிறது. இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

403 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

20 views

பிற செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு - ஐபோன் 13, ஐபேட் மினி வெளியீடு

பிரபல செல்போன் நிறுவனமான ஆப்பிள், புதிய நவீன ரக ஐபோனை வெளியிட்டுள்ளது.

118 views

ஆட்சி பொறுப்பில் இருந்து விலகிய ஏஞ்சலா மெர்க்கல் - உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்

ஜெர்மனியில் 16 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

103 views

உலக புகழ்பெற்ற 'மெட் காலா' பேஷன் ஷோ - கண்கவர் ஆடையால் கவர்ந்த பிரபலங்கள்

நியூயார்க்கில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆடை அலங்கார நிகழ்ச்சி உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து சிறிய காட்சி தொகுப்பு..

13 views

கூகுள் மீது அபராதம் விதித்த தென் கொரியா - ரூ.1300 கோடி ரூபாய் அபராதம்

உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திர நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் மீது, தென் கொரிய அரசு, 1,300 கோடி ரூபாய் அபராதாம் விதித்துள்ளது.

11 views

ரஷ்ய அதிபரின் உதவியாளர்களுக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்றுதல் ஏற்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

12 views

"வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்" - தலிபான்களுக்கு ஆப்கான் மக்கள் கோரிக்கை

"வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்" - தலிபான்களுக்கு ஆப்கான் மக்கள் கோரிக்கை

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.