மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்: 17 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 02:26 PM
மெக்சிகோவில் மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கி 17 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர் கனமழை காரணமாக டுலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ள நீர் மருத்துவனை ஒன்றிற்குள் புகுந்த நிலையில், 40க்கும் அதிகமான நோயாளிகளை மீட்புப் படையினர் மீட்டனர்.  கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பெரும்பாலானவர்கள் உட்பட 17 நோயாளிகள் வெள்ள நீரில் மூழ்கி உயிருழந்தனர். இதனால் அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ், மக்களை பாதிக்கப்பட்ட இடங்கலில் இருந்து வெளியேறி, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

22 views

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

19 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

13 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

9 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - புதிய யுக்திகளை வெளியிடும் பைடன்

டெல்டா வகை கொரோனா அமெரிக்கவில் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் ஜொ பைடன், இன்று நோய்க்கட்டுப்பாட்டு திட்டங்களை வெளியிட உள்ளார்.

0 views

வறட்சியில் சிக்கியுள்ள பிரேசில்: வறண்டு போகும் நீர்நிலைகள்-விவசாயிகள் கலக்கம்

உலகில் விவசாயம் செழித்தோங்கும் நாடுகளில் ஒன்றான பிரேசில் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளது. போதிய மழை பெய்யாததால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

1 views

பண்ருட்டியில் 75 இடங்கள் ஆக்கிரமிப்பு - அமைச்சர் சேகர்பாபு பதில்

தமிழக முதலமைச்சர் தலைமையில் கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

7 views

கேபிள் ஒளிபரப்பை அபகரித்ததாக புகார்.. "போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை"

தஞ்சாவூர் மாவட்டத்தில் கேபிள் ஒளிபரப்பு தொழிலை தன்னிடம் இருந்து சிலர் அபகரித்ததாக கூறி, சென்னையில் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னணி என்ன? பார்க்கலாம்...

6 views

"நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்"- பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆதிச்சநல்லூர் சிவகளை அகழாய்வின் போது கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

6 views

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்கு - கல்வித்துறை உத்தரவு

அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கனரா வங்கியில் புதிதாக பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.