முத்து முத்தாக காய்த்து தொங்கும் மினி ஆப்பிள்: வியக்க வைக்கும் ஆள் உயர ஆப்பிள் மரம்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 08:19 AM
ரஷ்யாவில் பார்ப்பதற்கு சிவப்பு முத்துக்கள் போல் காட்சியளிக்கும் சிறிய ரக ஆப்பிள்கள் காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.
ஒரு தீப்பெட்டி பெட்டியிற்குள் 30 மினி ஆப்பிள்களை வைத்து விடலாம் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செர்பியன் வானிலைக்கு ஏற்றவாறு பனியில் உறையாமல் வளரக்கூடிய இந்த ஆள் உயர ஆப்பிள் மரத்தின் கிளைகள் முழுவதும் முத்து முத்தாக ஆப்பிள்கள் காய்த்து தொங்குகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

122 views

சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...

105 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

56 views

விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?

சீனாவை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனாவை தவிர்த்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

48 views

பெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

22 views

பிற செய்திகள்

இங்கிலாந்து அமைச்சர் லிஸ்-ஜெய்சங்கர் சந்திப்பு - ஆப்கான் வளர்ச்சி குறித்து கருத்து பரிமாற்றம்

நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

0 views

இந்தியா-நேபாளம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி: 14 நாள் பயிற்சியில் இருநாட்டு வீரர்கள் பங்கேற்பு

இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கு இடையே நடைபெறும் 14 நாள் கூட்டு ராணுவப்பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்கியது.

7 views

ரஷ்ய பல்கலை.யில் துப்பாக்கி சூடு - 8 மாணவர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு இந்திய மாணவர்கள் பத்திரமாக உள்ளனர் என தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

3 views

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் - அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது.

7 views

"காலணியை எடுக்கவே அதிகாரிகள் உள்ளனர்" - முன்னாள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

அரசியல்வாதிகளின் காலணியை எடுப்பதற்காகவே அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக முன்னாள் பாஜக அமைச்சரான உமாபாரதி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

8 views

1 கோடி பார்வைகளை கடந்த 'பேர் வச்சாலும்' பாடல் - 31 வருடங்களுக்கு பின் ரீமேக் செய்யப்பட்ட பாடல்

கடந்த 1990ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த "பேர் வச்சாலும், வைக்காம போனாலும்" என்ற பாடல் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.