ஸ்பேரே மூலம் வரையப்படும் கிராஃபிட்டி - 1,500 சதுர மீட்டர் பரப்பளவில் வரைந்த ஓவியர்

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைகளில் உள்ள மோலேசன் சிகரத்தின் உச்சியில் பிரெஞ்சு நாட்டு கலைஞர் சேபே, ஸ்பேரே மூலம் வரையப்படும் கிராஃபிட்டி ஓவியத்தை வரைந்துள்ளார்.
ஸ்பேரே மூலம் வரையப்படும் கிராஃபிட்டி - 1,500 சதுர மீட்டர் பரப்பளவில் வரைந்த ஓவியர்
x
1,500 சதுர மீட்டர் பரப்பளவில், ஒரு குழந்தை மேகங்களுடன் விளையாடுவது போன்ற ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியத்தின் மூலம், மக்களை ஊக்குவிக்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஓவியத்தை தொலைவிலிருந்தோ அல்லது ட்ரோன் மூலமாகவோ தான் முழுமையாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்