60வது குக்கா பிராஸ் இசைக்குழு விழா: எக்காளங்களின் ஒலி முழங்க கொண்டாடிய மக்கள்

60வது குக்கா பிராஸ் இசைக்குழு விழா, எக்காளங்களின் ஒலி முழங்க செர்பியா நாட்டில் நடைபெற்றது.
60வது குக்கா பிராஸ் இசைக்குழு விழா: எக்காளங்களின் ஒலி முழங்க கொண்டாடிய மக்கள்
x
1961இல் தொடங்கி, ஆண்டுதோறும் நடக்கும் இந்த தங்க எக்காள கோப்பைக்கான போட்டியில் 1 கோடியே 50 லட்ச பார்வையாளர்கள் வரை பங்கேற்கும் ஆரம்பர கொண்டாட்டமாக இந்த விழா திகழ்கிறது. இருப்பினும், கொரோனா ஊரடங்கின் காரணமாக, இந்த வருட விழாவிற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனையின் சான்றினை காட்டிய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் முடங்கி இருக்கும் நாட்டு மக்களுக்கு, இந்த குக்கா பிராஸ் இசைக்குழு விழா ஊக்குவிக்கும் என இசைக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்