சிலியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் - சினோவாக் செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ்

சிலியில் சினோவாக் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிலியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் - சினோவாக் செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ்
x
சினோவாக் தடுப்பூசியானது நாளடைவில் பலன் குறைந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவித்த நிலையில், அத்தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களுக்கு பூஸ்டர் டோசாக ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அந்நாட்டில் இதுவரை 67 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு முழுமையாக க்ரோனா தடுப்பூசி செலுத்தபட்ட நிலையில், வயதானோருக்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்