ஒலிம்பிக் ஆடவர் பீச் வாலிபால் இறுதிப் போட்டி : ரஷ்ய அணியை வீழ்த்தி நார்வே அணி அசத்தல்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் பீச் வாலிபால் போட்டியில் நார்வே அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஒலிம்பிக் ஆடவர் பீச் வாலிபால் இறுதிப் போட்டி : ரஷ்ய அணியை வீழ்த்தி நார்வே அணி அசத்தல்
x
ஒலிம்பிக் ஆடவர் பீச் வாலிபால் இறுதிப் போட்டி : ரஷ்ய அணியை வீழ்த்தி நார்வே அணி அசத்தல்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் பீச் வாலிபால் போட்டியில் நார்வே அணி தங்கப் பதக்கம் வென்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரஷ்ய அணியுடன் நார்வே அணி மோதியது. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய நார்வே அணி, 21-க்கு 17, 21-க்கு 18 என்ற செட் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தியது. இதன்மூலம், முதல் முறையாக ஒலிம்பிக் பீச் வாலிபால் போட்டியில் நார்வே அணி தங்கம் வென்றது. 


Next Story

மேலும் செய்திகள்