கடல் நீரை உறிஞ்சும் மேகக்கூட்டம் - கடல் நீர் மேலெழுந்து செல்லும் காட்சி

சிங்கப்பூர் கடற்பகுதியில் கடல்நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சும் வாட்டர் ஸ்பவுட் நிகழ்வு நடந்து உள்ளது.
கடல் நீரை உறிஞ்சும் மேகக்கூட்டம் - கடல் நீர் மேலெழுந்து செல்லும் காட்சி
x
சிங்கப்பூர் கடற்பகுதியில் கடல்நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சும் வாட்டர் ஸ்பவுட் நிகழ்வு நடந்து உள்ளது. மேகக்கூட்டங்களில் நிலை கொண்டிருக்கும் காற்றின் விசையால் கடல் நீர் மேலெழுந்து உள்ளது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்வை சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர், சமூக வலைதளங்களில் பதிவிட, கடல் நீர் மேலெழுந்து செல்லும் இந்த காட்சி, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்