கைவிடப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணை - 76 டன் கழிவு பொருட்கள் அகற்றம்

கிரீஸ் நாட்டின் கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மீன் வளர்ப்பு பண்ணையில் இருந்து 76 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அகற்றப்பட்டன.
கைவிடப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணை - 76 டன் கழிவு பொருட்கள் அகற்றம்
x
கிரீஸ் நாட்டின் கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மீன் வளர்ப்பு பண்ணையில் இருந்து 76 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் செயல்பட்டு வந்த மீன் வளர்ப்பு பண்ணை ஒன்று கடந்த 2012 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. ஆனால் அந்த பண்ணையில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடற்பகுதியை மாசுப்படுத்தி வந்த‌து. இந்நிலையில், 45 தன்னார்வலர்கள் இணைந்து கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 32 டன் உலோக கழிவுகள் மற்றும் 5 டன் மீன்பிடி வலைகள் அகற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்