ஜூலை 19-ம் தேதியுடன் கட்டுப்பாடுகள் நீக்கம் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் தேதியுடன் முழுமையாக நீக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
ஜூலை 19-ம் தேதியுடன் கட்டுப்பாடுகள் நீக்கம் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை
x
பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் தேதியுடன் முழுமையாக நீக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்பு குறைந்த‌தை அடுத்து இம்மாதம் 21 ஆம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த பிரிட்டன் அரசு திட்டமிட்டு இருந்த‌து. ஆனால் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் அந்த முடிவை ஒத்திவைத்த‌து. இந்நிலையில் வரும் 19ஆம் தேதியுடன் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்