ஜெர்மன் அதிபருக்கு 2 விதமான தடுப்பூசி

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல், முதல் டோஸ் தடுப்பூசியாக ஆஸ்ட்ரா ஜெனிகாவை எடுத்துக் கொண்ட நிலையில், 2வது டோஸாக மாடெர்னா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
ஜெர்மன் அதிபருக்கு 2 விதமான தடுப்பூசி
x
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல், முதல் டோஸ் தடுப்பூசியாக ஆஸ்ட்ரா ஜெனிகாவை எடுத்துக் கொண்ட நிலையில், 2வது டோஸாக மாடெர்னா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். 66 வயதான ஏஞ்சலா மார்கெல்லுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்ட்ரா ஜெனிகா செலுத்தப்பட்டது.  2 வாரங்கள் கடந்த நிலையில், மருத்துவர்களின் அறிவுரையின்படி, 2வதாக மாடெர்னா தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்