லாரியை தாக்கும் ஆக்ரோஷ யானை.. அச்சத்தில் உறைந்த டேங்கர் லாரி ஓட்டுநர்

தென் ஆப்ரிக்காவின் ஹோட்ஸ்ப்ரூட் வனவிலங்கு சரணாலயத்தில் ஆக்ரோஷமாக ஓடி வந்த காட்டு யானை, டேங்கர் லாரியை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
லாரியை தாக்கும் ஆக்ரோஷ யானை.. அச்சத்தில் உறைந்த டேங்கர் லாரி ஓட்டுநர்
x
லாரியை தாக்கும் ஆக்ரோஷ யானை.. அச்சத்தில் உறைந்த டேங்கர் லாரி ஓட்டுநர்  

தென் ஆப்ரிக்காவின் ஹோட்ஸ்ப்ரூட் வனவிலங்கு சரணாலயத்தில் ஆக்ரோஷமாக ஓடி வந்த காட்டு யானை, டேங்கர் லாரியை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. யானை தாக்கியதில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரியின் முற்பகுதி சேதம் அடைந்தது. லாரியை யானை தாக்கும் காட்சியை தற்போது பார்ப்போம்.......

Next Story

மேலும் செய்திகள்