ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட ரயில்கள் - பாகிஸ்தானில் ஏற்பட்ட கொடூர விபத்து
பதிவு : ஜூன் 07, 2021, 01:07 PM
பாகிஸ்தானில் உள்ள கோத்கி நகரில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் ஏற்பட்ட கொடூர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கோத்கி நகரில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் ஏற்பட்ட கொடூர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை 3.45 மணி அளவில் மில்லட் ரயிலும், சர் சையது எக்ஸ்பிரசும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ரயில்கள் தடம் புரண்டன. இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.