சீனாவில் எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி

சீனாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி, எதிர்பார்த்ததை விட அதிவேகமாக நடைபெற்று வருவதாக சீன சுகாதாரத் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
சீனாவில் எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி
x
சீனாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி, எதிர்பார்த்ததை விட அதிவேகமாக நடைபெற்று வருவதாக சீன சுகாதாரத் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரொனா பரவலைத் தடுக்க, சீனத் தடுப்பூசிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்வதால், தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெறுவதாக சீன சுகாதாரத் துறை அதிகாரி செங் யிக்சின் தெரிவித்தார். மேலும், சீன தடுப்பூசிகள் சீனாவிற்கு மட்டுமல்லாது, பல வளர்ந்து வரும் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்