தேசிய அளவிலான கல்லூரி நுழைவுத் தேர்வு - தேர்வுக்குத் தயாராகும் சீன மாணவர்கள்
பதிவு : ஜூன் 06, 2021, 03:46 PM
சீனாவில் கல்வி நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயார் நிலையில் உள்ளன.
சீனாவில் கல்வி நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயார் நிலையில் உள்ளன. சுமார் 1 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள், வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தேசிய அளவிலான கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதத் தயாராக உள்ளனர். இதற்காக 7 ஆயிரத்து 200 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா விதிகளைப் பின்பற்றியே தேர்வு நடத்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1820 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

62 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

34 views

பிற செய்திகள்

தடுப்பூசி செலுத்த தயங்கும் மக்கள்... குலுக்கல் முறையில் வாரம் ஒரு பசுமாடு

தாய்லாந்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்க பசுமாடுகளை பரிசாக அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

69 views

அமெரிக்காவில் உள்நாட்டு பயங்கரவாதம் - வெள்ளை மாளிகை வெளியிட்ட திட்ட அறிக்கை

உள்நாட்டு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அலுவலகமான வெள்ளை மாளிகை ஒரு தேசிய திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

16 views

சீனாவில் தினமும் 2 கோடி தடுப்பூசிகள்... இதுவரை 35 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி

தினமும் இரண்டு கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்து வரும் சீனாவைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

13 views

சிலந்திப் பூச்சிகளின் பிரம்மாண்ட வலை... வீசும் காற்றிற்கு நோகாமல் அசைந்தாடும் காட்சி

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரம்மாண்டமான வலை புல்வெளிப்பகுதியைப் போர்வை போட்டு மூடியதைப் போல காட்சியளித்தது.

279 views

பிரமாண்ட பெண் வடிவ புத்தர் சிலை.. முகக்கவசம் அணிவிக்கும் வீடியோ

ஜப்பானில் உள்ள பிரம்மாண்டமான புத்தரின் பெண் வடிவ சிலைக்கு, முகக்கவசம் அணியும் வீடியோ வெளியாகியுள்ளது.

38 views

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்... புதிய இஸ்ரேல் அரசுக்கு ஏற்பட்ட சவால்கள்

சென்ற மாதம் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்பிற்குமிடையே நடந்த 11 நாள் மோதல் நீண்ட போராட்டத்திற்கு பிறகு முடிவு வந்த நிலையில், செவ்வாயன்று, மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்துள்ளது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.