கொரோனா முதல் அலையில் கற்ற பாடம் - பசுமை இல்லத்தில் பயிரிடப்படும் காய்கறிகள்

ஊரடங்கின் போது ஏற்படும் காய்கறி, பழங்கள் தட்டுப்பாட்டை தவிர்க்க, பசுமை இல்லங்களை வடிவமைத்து வருகிறது, சீனா.
கொரோனா முதல் அலையில் கற்ற பாடம் - பசுமை இல்லத்தில் பயிரிடப்படும் காய்கறிகள்
x
ஊரடங்கின் போது ஏற்படும் காய்கறி, பழங்கள் தட்டுப்பாட்டை தவிர்க்க, பசுமை இல்லங்களை வடிவமைத்து வருகிறது, சீனா. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்... 

கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட போது, காய்கறிகள், உணவு தானியங்கள் விநியோகம் தடைப்பட்டு, உணவுப் பற்றாகுறை ஏற்பட்டது.

இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற பற்றாகுறைகளை சமாளிக்க, பெரு நகரங்களுக்கு அருகே, ஏராளமான பசுமை இல்லங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன

Next Story

மேலும் செய்திகள்