100 அடி உயரத்தில் நீச்சல்குளம் - அந்தரத்தில் மிதப்பதைப் போன்ற தோற்றம்...
பதிவு : ஜூன் 02, 2021, 12:44 PM
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில், தரையிலிருந்து சுமார் 100 அடி உயரத்தில், இரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் அனைவரையும் கவரந்துள்ளது.
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில், தரையிலிருந்து சுமார் 100 அடி உயரத்தில், இரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் அனைவரையும் கவரந்துள்ளது. அந்தரத்தில் மிதப்பதைப் போல காட்சியளிக்கும் இந்த நீச்சல் குளம் 25 மீட்டர் நீளமுடையது. அமெரிக்க தூதரகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல்குளத்தில், அந்தரத்தில் நீந்தியபடி, நகரின் அழகை ரசித்து வருகின்றனர் லண்டன் வாசிகள்...

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6924 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1765 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

8 views

பிற செய்திகள்

எங்கே செல்லும் இந்த பாதை... யானைகளின் வாழ்விடம் தேடி 500 கி.மீட்டர் தாண்டி அமைதியான பயணம் - மனதை கவரும் தூங்கும் புகைப்படங்கள்

சீனாவில் வாழ்விடம் தேடி, அமைதி பயணத்தை மேற்கொள்ளும் யானைகள், சர்வதேச ஸ்டாராக மாறியுள்ளன.

68 views

கடும் வறட்சியால் விவசாய நிலங்கள் பாதிப்பு - வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்

அமெரிக்காவில் கடும் வறட்சி தாக்கியுள்ளதால், விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன.

12 views

நியூயார்க்கில் நடைபெற்ற நாய் கண்காட்சி - 2,500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

33 views

உலக தலைவர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் கடற்கரையில் நூற்றுக்கணக்கான கடல் ஆர்வலர்கள் போராட்டம்

உலக தலைவர்களின் கவனம் ஈர்க்கும் வகையில், இங்கிலாந்து கடற்கரையில் நூற்றுக்கணக்கான கடல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

8 views

ஜி7 நாடுகள் மாநாட்டில் கடல்சார் சூழல் பாதுகாப்பை கருப்பொருளாக விவாதிக்க சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை

ஜி 7 நாடுகள் மாநாட்டில், கடல்சார் சூழல் பாதுகாப்பை கருப்பொருளாக விவாதிக்க வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 views

தடுப்பூசி, மருந்துகளுக்கான காப்புரிமையை ரத்து செய்ய உதவ வேண்டும் - ஜி 7 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரை

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.