வெளுத்து வாங்கிய மழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
வெளுத்து வாங்கிய மழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூசிலாந்து
x
வெளுத்து வாங்கிய மழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூசிலாந்து 

நியூசிலாந்து நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. கேன்டர்பரி பிராந்தியத்தில் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர், நகருக்குள் புகுந்தது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளையும் வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். மீட்புப் படையினர், மக்களை ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்