பாரிசில் நடந்த மாபெரும் இசை நிகழ்ச்சி - 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பதிவு : மே 30, 2021, 08:53 AM
ஃப்ரான்ஸ் நாட்டுத் தலைநகரான பாரிசில் ஃப்ரெஞ்சு இசைக்குழு ஒன்று மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
ஃப்ரான்ஸ் நாட்டுத் தலைநகரான பாரிசில் ஃப்ரெஞ்சு இசைக்குழு ஒன்று மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றியே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது சோதனை முயற்சியாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர்க்கடைகள் உள்ளிட்டவை 6 மாத கால கடும் ஊரடங்கிற்குப் பிறகு திறக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இசை நிகழ்ச்சியும் நடந்தேறியுள்ளது குறிபிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1920 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

83 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

71 views

பிற செய்திகள்

நவீனமாக உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமம் - 11 ஆயிரம் வீரர்கள் தங்க உள்ளனர்

ஜப்பானின் டோக்கியோ நகரில் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தை பத்திரிகையாளர்கள பார்வையிட்டனர்.

48 views

ரஷ்யாவில் வெப்பநிலை திடீர் உயர்வு - ஐஸ்கிரீம் உண்டு வெப்பத்தை தணித்த மக்கள்

ரஷ்யாவில் திடீரென்று வெப்பநிலை அதிகரித்ததால், அந்நாட்டு மக்கள் செயற்கை நீரூற்றுகளுக்கு படையெடுத்தனர்.

71 views

நாள் போக்கில் கசந்த காதல்...123 நாட்களுக்குப் பிறகு கைவிலங்கு உடைப்பு..."ஆள விடுங்கடா சாமி" என்று தப்பியோட்டம்!

உக்ரைனைச் சேர்ந்த காதல் ஜோடி, காதல் மிகுதியால் இருவரையும் சேர்த்து கைவிலங்கிட்டுக் கொண்ட நிலையில், 123 நாட்களில் காதல் கசந்து பிரிந்து விட்டனர்.

306 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

114 views

புதிதாக பிறந்த யானைக்குட்டி - அன்புடன் அரவணைக்கும் தாய் யானை

துருக்கியின் இஸ்மிர் நகரில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் புதிதாக யானைக்குட்டி ஒன்று பிறந்து உள்ளது.

34 views

அலபாமாவில் வாகன விபத்து - 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின், அலபாமா நெடுஞ்சாலையில் நடந்த வாகன விபத்தொன்றில், ஒன்பது குழந்தைகள் மற்றும் 1 இளைஞர் உயிரிழந்தார்.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.