மவுண்டன் பைக் ரேசிங் : அந்தரத்தில் ஸ்பானிஷ் வீரர் சாகசம்... கண்ணிமைக்க மறக்க வைத்த காட்சிகள்

வட அமெரிக்காவில் உள்ள மேவரிக் மலைப்பகுதியில் நடைபெற்ற மவுண்டன் பைக் ரேஸிங்கில், ஸ்பெயினைச் சேர்ந்த சாகச வீரர் 30 மீட்டர் தூரம் ஃப்ரன்ட் ஃப்ளிப் செய்து சாதனை படைத்துள்ளார்.
மவுண்டன் பைக் ரேசிங் : அந்தரத்தில் ஸ்பானிஷ் வீரர் சாகசம்... கண்ணிமைக்க மறக்க வைத்த காட்சிகள்
x
மவுண்டன் பைக் ரேசிங் : அந்தரத்தில் ஸ்பானிஷ் வீரர் சாகசம்... கண்ணிமைக்க மறக்க வைத்த காட்சிகள் 

வட அமெரிக்காவில் உள்ள மேவரிக் மலைப்பகுதியில் நடைபெற்ற மவுண்டன் பைக் ரேஸிங்கில், ஸ்பெயினைச் சேர்ந்த சாகச வீரர் 30 மீட்டர் தூரம் ஃப்ரன்ட் ஃப்ளிப் செய்து சாதனை படைத்துள்ளார். பியன்வெனிடோ என்ற வீரர், கடந்த வருடம் கனடாவைச் சேர்ந்த டாம் வேன் ஸ்டீன்பெர்க் செய்த சாதனையை முறியடித்து, அவரை விட 9 மீட்டர் தூரம் அதிகம் ஃப்ரன்ட் ஃப்ளிப் செய்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். அந்தரத்தில் அவர் பறந்த காட்சிகள் காண்போரைக் கண்ணிமைக்க மறக்க வைத்து விட்டன. 


Next Story

மேலும் செய்திகள்