இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா

ரஷ்யா அனுப்பிய கொரோனா தடுப்பு மருந்துப் பொருட்கள் இந்தியா வந்தடைந்து உள்ளன.
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா
x
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா 

ரஷ்யா அனுப்பிய கொரோனா தடுப்பு மருந்துப் பொருட்கள் இந்தியா வந்தடைந்து உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துப் பொருட்களை ரஷ்யா அனுப்பியது. ரஷ்யாவில் இருந்து தனிவிமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த மருந்துப் பொருட்கள், இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தன.  

Next Story

மேலும் செய்திகள்