இந்தியாவிற்கு கூகுள் ரூ.135 கோடி நிவாரணம் - தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 26, 2021, 02:26 PM
கொரோனா நிவாரணமாக இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணமாக இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் நிலவி வரும் மோசமான சூழலை பார்த்து பேரதிர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கிடைக்க கூகுள் ஊழியர்கள் உதவியுடன் UNICEF அமைப்புக்கு 20 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ள சுந்தர் பிச்சை, கொரோனா பற்றிய முக்கிய தகவல்களை மக்களிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

726 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

185 views

பிற செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் - உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

16 views

அனைத்து உதவிகளையும் செய்ய தயார் - பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் உறுதி

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அனுப்ப இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

8 views

2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் யார்?

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை 83 வயதான ஆண்டனி ஹாப்கின்ஸ் தட்டிச் சென்று உள்ளார்.

8 views

இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளோம் - கனடா வெளியுறவுத்துறை அறிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் கர்னாயோ கூறியுள்ளார்.

6 views

இந்தியா கொரோனா பிடியில் இருந்து மீட்க உதவி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.