இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளோம் - கனடா வெளியுறவுத்துறை அறிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் கர்னாயோ கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளோம் - கனடா வெளியுறவுத்துறை அறிவிப்பு
x
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் கர்னாயோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், தங்களுடைய எண்ணம் எல்லாம் பேரழிவு கொரோனா அலையை எதிர்க்கொள்ளும்  இந்திய மக்கள் குறித்தே உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் கனடா இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளது என்றும் எந்த வழியில் உதவலாம் என்பது குறித்து இந்திய அதிகாரிகளிடம் பேசியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்