ஜெர்மனியில் இருந்து நடமாடும் ஆக்சிஜன் ஆலைகள் விமானம் மூலம் கொண்டு வர ராணுவம் முடிவு

இந்தியாவில் ஆஜ்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியில் இருந்து நடமாடும் ஆக்சிஜன் ஆலைகள் விமானம் மூலம் கொண்டு வர ராணுவம் முடிவு
x
இந்தியாவில் ஆஜ்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரு வாரத்திற்குள் உற்பத்தி ஆலைகளை கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் நிறுவப்படும் என ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண்பாபு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆலையும் நிமிடத்துக்கு 40 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்