பிரேசில் - மயக்க மருந்து பற்றாக்குறை : குவியும் மருத்துவர்களின் குற்றச்சாட்டு

பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான மயக்க மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரேசில் - மயக்க மருந்து பற்றாக்குறை : குவியும் மருத்துவர்களின் குற்றச்சாட்டு
x
பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான மயக்க மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுவரை அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்றிற்கு 3 லட்சத்து 61 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கத் தேவையான மயக்க மருந்துகள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழியும் நிலையில், நாள்தோறும் இறப்பு எண்ணிக்கையும் பிரேசிலில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்