யாழ்ப்பாணத்தில் 70 வர்த்தக நிறுவனங்கள் தவிர, பிற கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன

இலங்கையின் யாழ்ப்பாணம் மாநகரத்தில் 70 வர்த்தக நிறுவனங்கள் தவிர, பிற கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
யாழ்ப்பாணத்தில் 70 வர்த்தக நிறுவனங்கள் தவிர, பிற கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
x
இலங்கையின் யாழ்ப்பாணம் மாநகரத்தில் 70 வர்த்தக நிறுவனங்கள் தவிர, பிற கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கொரோனா தொற்று இருப்பதாக, அடையாளம் காணப்பட்ட 70 வர்த்தக நிறுவனங்களுக்கு யாழ்ப்பாண சுகாதார மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர். இவை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏனைய வர்த்தக நிறுவனங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. மேலும், யாழ்ப்பாணம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இத்துடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்