22 ம‌ம்மி வேறு இடத்திற்கு இடமாற்றம்
பதிவு : ஏப்ரல் 04, 2021, 11:34 PM
எகிப்த்தை ஆண்ட மன்னர்களின், பதப்படுத்தப்பட்ட உடல்கள் புதிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது.
எகிப்த்தை ஆண்ட  மன்னர்களின், பதப்படுத்தப்பட்ட உடல்கள் புதிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது. தலைநகர் கெய்ரோவில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற அணிவகுப்புடன் 18 மன்னர்கள் மற்றும் 4 ராணிகளின் உடல்கள் புதிய அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4127 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

308 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

233 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

220 views

பிற செய்திகள்

தரிசாக கிடந்த மலைப் பகுதி - செழிப்பாய் மாற்றிய இயற்கைப் போராளி

தரிசாக கிடந்த மலைப்பகுதியை 24 வருட கடின உழைப்பால் செழிப்பாக மாற்றிக் காண்பித்திருக்கும் தனி ஒருவர்.

90 views

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் தாய் கதறி அழுத காட்சி

மியான்மர் துப்பாக்கிச் சூட்டில் தன் 13 வயது மகனை பலி கொடுத்த தாய் ஒருவர், தன் மகன் இல்லாமல் தன்னால் உயிர் வாழ முடியாது என்று கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது.

65 views

1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நேபாள ராணுவத்திற்கு இந்தியா வழங்கியது

நேபாள ராணுவம் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுள்ளது.

22 views

"சூயஸ் கால்வாய் விரைவில் திறக்கப்படும்" - சூயஸ் கால்வாய் நிர்வாகம் தகவல்

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை மீட்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

59 views

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் - 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

சூயஸ் கால்வாய் நீர் வழிதடத்தில் நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக் கொண்டது

84 views

மியான்மரில் பயங்கரம் - ராணுவ துப்பாக்கி சூட்டில் 114 பேர் படுகொலை

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.