"மனித உரிமைகளுக்கு எப்படி மதிப்பளிப்பது?": "பள்ளிக்கு சென்று கற்றுக் கொள்ளவும்" - தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
பதிவு : மார்ச் 10, 2021, 08:26 AM
மனித உரிமைகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதை கோட்டபய ராஜபக்ச முதலில் பள்ளிக்கு சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது.
மனித உரிமைகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதை கோட்டபய ராஜபக்ச முதலில் பள்ளிக்கு சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இலங்கை அரசு மனித உரிமைகள் விவகாரத்தை தொடர்ந்து உதாசீனம் செய்தால் பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடையும் என்றார்.  மனித உரிமைகளை பாதுகாக்காமல் இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும் கூறினார். தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

577 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

364 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

183 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

162 views

பிற செய்திகள்

ஜூலை 23 - ல் துவங்கும் ஒலிம்பிக் போட்டிகள்... வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

ஜப்பானின் ஃபுடாபா நகருக்கு ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

19 views

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் வெற்றி

இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் வெற்றி பெற்றுள்ளது.

88 views

ஆஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி - 79 சதவீதம் பயன்-பக்க விளைவுகள் இல்லை

அமெரிக்காவில் நடத்தப்பட்ட 3ம் கட்ட சோதனையில், ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியானது 79 சதவீதம் பயனளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

106 views

ஜெர்மனியில் கொரோனா ​பரவல் 3-ம் அலை - ஏப்ரல் 18 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

ஜெர்மனியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது

88 views

தடுப்பூசி எடுத்துக் கொண்டார் கொலம்பிய அதிபர்... ஆஸ்ட்ரா ஜெனிகா செலுத்தப்பட்டது

கொலம்பிய அதிபர் இவான் ட்யூக் ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த நம்பிக்கையூட்டும் விதமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

26 views

பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.