வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் மிதக்கும் கென்டக்கி

அமெரிக்காவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கென்டக்கி மாகாணம், வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அங்கு கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் மிதக்கும் கென்டக்கி
x
அமெரிக்காவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கென்டக்கி மாகாணம், வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அங்கு கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்