இளைஞர்களுக்கு சவால் விடும் 81 வயது மூதாட்டி

உடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.
இளைஞர்களுக்கு சவால் விடும்  81 வயது மூதாட்டி
x
உடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.

மக்களை வீட்டிற்குள் முடக்கி வைத்திருந்த கொரோனா ஊரடங்கு, பலரது திறமையையும் வெளி கொண்டு வந்துள்ளது என்று தான் கூற வேண்டும். 

அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். 

மாடி படி ஏறி இறங்குவதற்குள் மூச்சு வாங்குவதாக கூறும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தில் மூச்சு வாங்காமல் உடற்யிற்சி செய்து வியக்க வைத்து வருகிறார், இந்த மூதாட்டி.

Next Story

மேலும் செய்திகள்