ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
417 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
267 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
64 viewsஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவில், காணொலி மூலம் 78 வது, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
7 viewsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.
17 viewsதான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
31 viewsஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
21 viewsஅமெரிக்கா - சவுதி இடையிலான நட்புறவை சவாலாக்கியிருக்கும் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
62 viewsபத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலைக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் காரணம் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கைக்கு சவுதி அரேபிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
18 views