கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்த நாய்கள் - மோப்ப சக்தியால் வைரஸ் கண்டுபிடிப்பு

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில் மோப்ப நாய்களும் இணைந்துள்ளன.
கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்த நாய்கள் - மோப்ப சக்தியால் வைரஸ் கண்டுபிடிப்பு
x
உலகையே அச்சுறுத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில் மோப்ப நாய்களும் இணைந்துள்ளன. 

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒன் பெட்டா என்ற நாய்யை அதிகாரிகள் புதிதாய் பணியமர்த்தியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் இருக்கும் பொருட்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை மோப்ப சக்தியால் கண்டறிவதே இதற்கு வேலையாகும். அமெரிக்காவில் உள்ள சிறப்பு படையில் இருந்த இந்த நாய்க்கு, ஆய்வகங்களில் கொரோனா வைரஸை மொப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி அளிக்கப்பட்ட இந்த நாய் தன் மொப்ப சக்தியால் கொரோனா வைரஸை 90 சதவீதம் கண்டுபிடித்துள்ளதாக ஃபளோரிடா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்