துருக்கியில் கனமழை - வெள்ளம்

துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் கனமழை - வெள்ளம்
x
துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  வெள்ளத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் மாயமானவர்களை தேடும் பணி தொடர்கிறது என்றும் அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்று வெள்ளம் புகுந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்