இனி அனைவரும் விண்வெளிக்கு பயணம் - 'ஸ்பேஸ்' எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இனி அனைவரும் விண்வெளிக்கு பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை அறிவித்து உள்ளது.
இனி அனைவரும் விண்வெளிக்கு பயணம் -  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு
x
எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இனி அனைவரும் விண்வெளிக்கு பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த சேவை வரும் ஏப்ரல் மாதத்தில்தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க், இந்த திட்டத்தினால் விண்வெளி செல்ல வேண்டும் என்ற ஆசைக் கொண்டவர்களின் கனவு நிறைவேறும் என தெரிவித்து உள்ளார்.    

Next Story

மேலும் செய்திகள்