சமூக வலைதளங்களில் பிரபலமான மூதாட்டி - 4 கோடி பேர் பார்த்த மூதாட்டியின் நடன வீடியோ

சீனாவை சேர்ந்த செங் என்ற 83-வது மூதாட்டி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பிரபலமான மூதாட்டி - 4 கோடி பேர் பார்த்த மூதாட்டியின் நடன வீடியோ
x
சீனாவை சேர்ந்த செங் என்ற 83-வது மூதாட்டி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளார். இளைய தலைமுறையினர் போல் உற்சாகமாக காணப்படும் அந்த மூதாட்டி சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டூ நகரில் வசித்து வருகிறார். அவரது நடன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதனை சுமார்  4 கோடி பேர் இதுவரை பார்த்துள்ளனர். சமூக வலைதளத்தில் மூதாட்டிக்கு 
6 லட்சத்து 60 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்