ராணுவ புரட்சி நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

மியான்மரில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராணுவ புரட்சி நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம் - வெளியுறவுத்துறை அமைச்சகம்
x
மியான்மரில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் மியான்மர் அதிபர் வின் மின்டை ராணுவம் கைது செய்துள்ளது. இதுகுறித்து மியான்மர் புரட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மியான்மரில் ஜனநாயக நடைமுறைக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் சட்ட மற்றும் ஜனநாயக நடைமுறைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்பதில் நம்பிக்கையை கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்