இலங்கைக்கு கோவிஷீல்டு தடுப்பூசி அனுப்பிய இந்தியா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உதவி செய்யும் விதமாக இலங்கைக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி உள்ளது.
இலங்கைக்கு கோவிஷீல்டு தடுப்பூசி அனுப்பிய இந்தியா
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உதவி செய்யும் விதமாக இலங்கைக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி உள்ளது. மும்பை விமான நிலையத்தில் இருந்து, இலங்கைக்கு இன்று முதற்கட்டமாக தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. பிரத்யேக பெட்டிகளில் மிகுந்த பாதுகாப்புடன் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சுமார் 5 லட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்