கடல் குதிரை குட்டியிடும் வீடியோ காட்சி - இணையதளத்தில் டிரெண்டிங்

ஆஸ்திரேலியாவில் கடல் குதிரை குட்டியிடும் வீடியோ பதிவை சிட்னி மீன்வாழ் அருங்காட்சியகம் வெளியிட்டு உள்ளது.
கடல் குதிரை குட்டியிடும் வீடியோ காட்சி - இணையதளத்தில் டிரெண்டிங்
x
ஆஸ்திரேலியாவில் கடல் குதிரை குட்டியிடும் வீடியோ பதிவை சிட்னி மீன்வாழ் அருங்காட்சியகம் வெளியிட்டு உள்ளது. 

சிட்னி மீன்வாழ் அருங்காட்சியகத்தில் பல்வேறு அரிய வகை மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடல் குதிரை ஒன்று குட்டியிடும் வீடியோ காட்சியை அருங்காட்சியக நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்