ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
352 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
96 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 viewsமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடையும் நிலையில் 2 ஆவது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
17 viewsஅமெரிக்காவை மீண்டும் பனிப்புயல் தாக்கி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
92 viewsமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு பூனை, பாதுகாவலராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
53 viewsஇலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
51 viewsகாதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
56 viewsகாதலர் தினம் உருவானது எப்படி...? தெரிந்து கொள்ளலாம், தற்போது...
80 views