கொட்டி வரும் பனி பொழிவு - படையெடுத்த சுற்றுலா பயணிகள்

துருக்கியில் கொட்டி வரும் பனியில் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
கொட்டி வரும் பனி பொழிவு - படையெடுத்த சுற்றுலா பயணிகள்
x
துருக்கியில் கொட்டி வரும் பனியில் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். துருக்கி அடுத்த உலுடாக் மலை பகுதியில் வரலாறு காணாத பனி பொழிவு பெய்து வருகிறது. மேலும் கடுமையான பனி பொழிவால் அப்பகுதியே வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. பள்ளிகள் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாட்டில் ஆர்வம் காட்டி விளையாடி வருகின்றனர். மேலும் தொடர் சுற்றுலா பயணிகள் வருகையால் உலுடாக் பகுதியே திக்குமுக்காடி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்