அமெரிக்காவின் புதிய துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ்...!

அமெரிக்காவின் புதிய துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்​கொண்டார்.
அமெரிக்காவின் புதிய துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ்...!
x
அமெரிக்காவின் புதிய துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்​கொண்டார். அவருக்கு லத்தீன் உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்